தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 3:13 James 3:13

உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.

யாக்கோபு 3:13 · IRV

Who is wise and understanding among you? Let him show it by his good conduct, by deeds done in the humility that comes from wisdom.

James 3:13 · BSB
யாக்கோபு 3 முழுவதும் வாசிக்க