தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 3:15 James 3:15

இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது.

யாக்கோபு 3:15 · IRV

Such wisdom does not come from above, but is earthly, unspiritual, demonic.

James 3:15 · BSB
யாக்கோபு 3 முழுவதும் வாசிக்க