தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 3:4 James 3:4

கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான்.

யாக்கோபு 3:4 · IRV

Consider ships as well. Although they are so large and are driven by strong winds, they are steered by a very small rudder wherever the pilot is inclined.

James 3:4 · BSB
யாக்கோபு 3 முழுவதும் வாசிக்க