தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 3:5 James 3:5

அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

யாக்கோபு 3:5 · IRV

In the same way, the tongue is a small part of the body, but it boasts of great things. Consider how small a spark sets a great forest ablaze.

James 3:5 · BSB
யாக்கோபு 3 முழுவதும் வாசிக்க