யாக்கோபு 3:8 James 3:8
நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது.
but no man can tame the tongue. It is a restless evil, full of deadly poison.