தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 4:16 James 4:16

இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.

யாக்கோபு 4:16 · IRV

As it is, you boast in your proud intentions. All such boasting is evil.

James 4:16 · BSB
யாக்கோபு 4 முழுவதும் வாசிக்க