தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 4:5 James 4:5

நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

யாக்கோபு 4:5 · IRV

Or do you think the Scripture says without reason that the Spirit He caused to dwell in us yearns with envy?

James 4:5 · BSB
யாக்கோபு 4 முழுவதும் வாசிக்க