தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 4:8 James 4:8

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.

யாக்கோபு 4:8 · IRV

Draw near to God, and He will draw near to you. Cleanse your hands, you sinners, and purify your hearts, you double-minded.

James 4:8 · BSB
யாக்கோபு 4 முழுவதும் வாசிக்க