தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 4:9 James 4:9

நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.

யாக்கோபு 4:9 · IRV

Grieve, mourn, and weep. Turn your laughter to mourning, and your joy to gloom.

James 4:9 · BSB
யாக்கோபு 4 முழுவதும் வாசிக்க