தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 5:15 James 5:15

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

யாக்கோபு 5:15 · IRV

And the prayer offered in faith will restore the one who is sick. The Lord will raise him up. If he has sinned, he will be forgiven.

James 5:15 · BSB
யாக்கோபு 5 முழுவதும் வாசிக்க