தமிழ் வேதாகமம் Tamil Bible

யாக்கோபு 5:17 James 5:17

எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.

யாக்கோபு 5:17 · IRV

Elijah was a man just like us. He prayed earnestly that it would not rain, and it did not rain on the land for three and a half years.

James 5:17 · BSB
யாக்கோபு 5 முழுவதும் வாசிக்க