தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 1:1 Jeremiah 1:1

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்:

எரேமியா 1:1 · IRV

These are the words of Jeremiah son of Hilkiah, one of the priests in Anathoth in the territory of Benjamin.

Jeremiah 1:1 · BSB
எரேமியா 1 முழுவதும் வாசிக்க