தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 1:11 Jeremiah 1:11

பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

எரேமியா 1:11 · IRV

And the word of the LORD came to me, asking, “Jeremiah, what do you see?” “I see a branch of an almond tree,” I replied.

Jeremiah 1:11 · BSB
எரேமியா 1 முழுவதும் வாசிக்க