தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 1:7 Jeremiah 1:7

ஆனாலும் யெகோவா: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லோரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

எரேமியா 1:7 · IRV

But the LORD told me: “Do not say, ‘I am only a child.’ For to everyone I send you, you must go, and all that I command you, you must speak.

Jeremiah 1:7 · BSB
எரேமியா 1 முழுவதும் வாசிக்க