தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 1:9 Jeremiah 1:9

யெகோவா தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்.

எரேமியா 1:9 · IRV

Then the LORD reached out His hand, touched my mouth, and said to me: “Behold, I have put My words in your mouth.

Jeremiah 1:9 · BSB
எரேமியா 1 முழுவதும் வாசிக்க