தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 11:20 Jeremiah 11:20

சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

எரேமியா 11:20 · IRV

O LORD of Hosts, who judges righteously, who examines the heart and mind, let me see Your vengeance upon them, for to You I have committed my cause.

Jeremiah 11:20 · BSB
எரேமியா 11 முழுவதும் வாசிக்க