எரேமியா 12:11 Jeremiah 12:11
அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை.
They have made it a desolation; desolate before Me, it mourns. All the land is laid waste, but no man takes it to heart.