தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 13:1 Jeremiah 13:1

யெகோவா என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் இடுப்பில் கட்டிக்கொள்; அதில் தண்ணீர் படவிடாதே என்றார்.

எரேமியா 13:1 · IRV

This is what the LORD said to me: “Go and buy yourself a linen loincloth and put it around your waist, but do not let it touch water.”

Jeremiah 13:1 · BSB
எரேமியா 13 முழுவதும் வாசிக்க