தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 13:22 Jeremiah 13:22

இவைகள் எனக்கு சம்பவித்தது ஏனென்று நீ உன் இருதயத்தில் சொல்வாய் என்றால், உன் மிகுதியான அக்கிரமத்தினால் உன் ஆடையின் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.

எரேமியா 13:22 · IRV

And if you ask yourself, “Why has this happened to me?” It is because of the magnitude of your iniquity that your skirts have been stripped off and your body has been exposed.

Jeremiah 13:22 · BSB
எரேமியா 13 முழுவதும் வாசிக்க