எரேமியா 13:25 Jeremiah 13:25
நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
This is your lot, the portion I have measured to you,” declares the LORD, “because you have forgotten Me and trusted in falsehood.