தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 14:2 Jeremiah 14:2

யூதா துக்கப்படுகிறது, அதின் வாசல்கள் பெலனில்லாமல் இருக்கிறது; தரைவரை குனிந்து, கறுகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.

எரேமியா 14:2 · IRV

“Judah mourns and her gates languish. Her people wail for the land, and a cry goes up from Jerusalem.

Jeremiah 14:2 · BSB
எரேமியா 14 முழுவதும் வாசிக்க