எரேமியா 14:20 Jeremiah 14:20
யெகோவாவே, எங்கள் தீமையையும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்.
We acknowledge our wickedness, O LORD, the guilt of our fathers; indeed, we have sinned against You.