தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 14:21 Jeremiah 14:21

உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும்.

எரேமியா 14:21 · IRV

For the sake of Your name do not despise us; do not disgrace Your glorious throne. Remember Your covenant with us; do not break it.

Jeremiah 14:21 · BSB
எரேமியா 14 முழுவதும் வாசிக்க