தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 14:7 Jeremiah 14:7

யெகோவாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய பெயரால் கிருபைசெய்யும்; எங்கள் முறைகேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்.

எரேமியா 14:7 · IRV

Although our iniquities testify against us, O LORD, act for the sake of Your name. Indeed, our rebellions are many; we have sinned against You.

Jeremiah 14:7 · BSB
எரேமியா 14 முழுவதும் வாசிக்க