தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 15:11 Jeremiah 15:11

உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் பகைவனுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.

எரேமியா 15:11 · IRV

The LORD said: “Surely I will deliver you for a good purpose; surely I will intercede with your enemy in your time of trouble, in your time of distress.

Jeremiah 15:11 · BSB
எரேமியா 15 முழுவதும் வாசிக்க