தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 15:14 Jeremiah 15:14

நீ அறியாத தேசத்தில் உன் எதிரிகள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகச்செய்வேன்; உங்கள்மேல் எரியப்போகிற நெருப்பை என் கோபத்தினால் ஏற்பட்டது என்று யெகோவா சொன்னார்.

எரேமியா 15:14 · IRV

Then I will enslave you to your enemies in a land you do not know, for My anger will kindle a fire that will burn against you.”

Jeremiah 15:14 · BSB
எரேமியா 15 முழுவதும் வாசிக்க