தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 15:18 Jeremiah 15:18

என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?

எரேமியா 15:18 · IRV

Why is my pain unending, and my wound incurable, refusing to be healed? You have indeed become like a mirage to me— water that is not there.

Jeremiah 15:18 · BSB
எரேமியா 15 முழுவதும் வாசிக்க