எரேமியா 16:12 Jeremiah 16:12
நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
And you have done more evil than your fathers. See how each of you follows the stubbornness of his evil heart instead of obeying Me.