தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 17:23 Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

எரேமியா 17:23 · IRV

Yet they would not listen or incline their ear, but they stiffened their necks and would not listen or receive My discipline.

Jeremiah 17:23 · BSB
எரேமியா 17 முழுவதும் வாசிக்க