தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 17:5 Jeremiah 17:5

மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 17:5 · IRV

This is what the LORD says: “Cursed is the man who trusts in mankind, who makes the flesh his strength and turns his heart from the LORD.

Jeremiah 17:5 · BSB
எரேமியா 17 முழுவதும் வாசிக்க