தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 18:10 Jeremiah 18:10

அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.

எரேமியா 18:10 · IRV

and if it does evil in My sight and does not listen to My voice, then I will relent of the good I had intended for it.

Jeremiah 18:10 · BSB
எரேமியா 18 முழுவதும் வாசிக்க