தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 18:12 Jeremiah 18:12

ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.

எரேமியா 18:12 · IRV

But they will reply, ‘It is hopeless. We will follow our own plans, and each of us will act according to the stubbornness of his evil heart.’”

Jeremiah 18:12 · BSB
எரேமியா 18 முழுவதும் வாசிக்க