தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 18:17 Jeremiah 18:17

கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

எரேமியா 18:17 · IRV

I will scatter them before the enemy like the east wind. I will show them My back and not My face in the day of their calamity.”

Jeremiah 18:17 · BSB
எரேமியா 18 முழுவதும் வாசிக்க