தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 18:22 Jeremiah 18:22

நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

எரேமியா 18:22 · IRV

Let a cry be heard from their houses when You suddenly bring raiders against them, for they have dug a pit to capture me and have hidden snares for my feet.

Jeremiah 18:22 · BSB
எரேமியா 18 முழுவதும் வாசிக்க