தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 19:1 Jeremiah 19:1

யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

எரேமியா 19:1 · IRV

This is what the LORD says: “Go and buy a clay jar from a potter. Take some of the elders of the people and leaders of the priests,

Jeremiah 19:1 · BSB
எரேமியா 19 முழுவதும் வாசிக்க