தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:17 Jeremiah 2:17

உன் தேவனாகிய யெகோவா உன்னை வழியில் நடத்திக்கொண்டு போகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு சம்பவிக்கச்செய்தாய்?

எரேமியா 2:17 · IRV

Have you not brought this on yourself by forsaking the LORD your God when He led you in the way?

Jeremiah 2:17 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க