தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:18 Jeremiah 2:18

இப்போதும் நைல் நதியின்தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்திற்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன?

எரேமியா 2:18 · IRV

Now what will you gain on your way to Egypt to drink the waters of the Nile ? What will you gain on your way to Assyria to drink the waters of the Euphrates ?

Jeremiah 2:18 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க