தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:22 Jeremiah 2:22

நீ உன்னை உவர்மண்ணினால் கழுவி, அதிக சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எரேமியா 2:22 · IRV

Although you wash with lye and use an abundance of soap, the stain of your guilt is still before Me,” declares the Lord GOD.

Jeremiah 2:22 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க