தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:32 Jeremiah 2:32

ஒரு பெண் தன் நகைகளையும், ஒரு மணப்பெண் தன் திருமண ஆடைகளையும் மறப்பாளோ? என் மக்களோ அநேக வருடங்களாக என்னை மறந்துவிட்டார்கள்.

எரேமியா 2:32 · IRV

Does a maiden forget her jewelry or a bride her wedding sash? Yet My people have forgotten Me for days without number.

Jeremiah 2:32 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க