தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:33 Jeremiah 2:33

நேசத்தைத் தேடுவதற்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத பெண்களுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

எரேமியா 2:33 · IRV

How skillfully you pursue love! Even the most immoral of women could learn from your ways.

Jeremiah 2:33 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க