தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:35 Jeremiah 2:35

ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டு நீங்கிவிட்டது என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினால் நான் உன்னுடன் வழக்காடுவேன்.

எரேமியா 2:35 · IRV

you say, ‘I am innocent. Surely His anger will turn from me.’ Behold, I will judge you, because you say, ‘I have not sinned.’

Jeremiah 2:35 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க