தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:36 Jeremiah 2:36

நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கப்பட்டதுபோல எகிப்தினாலும் வெட்கப்படுவாய்.

எரேமியா 2:36 · IRV

How unstable you are, constantly changing your ways! You will be disappointed by Egypt just as you were by Assyria.

Jeremiah 2:36 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க