தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 2:37 Jeremiah 2:37

நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனென்றால், உன் நம்பிக்கைகளைக் யெகோவா வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

எரேமியா 2:37 · IRV

Moreover, you will leave that place with your hands on your head, for the LORD has rejected those you trust; you will not prosper by their help.”

Jeremiah 2:37 · BSB
எரேமியா 2 முழுவதும் வாசிக்க