தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 20:12 Jeremiah 20:12

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன்.

எரேமியா 20:12 · IRV

O LORD of Hosts, who examines the righteous, who sees the heart and mind, let me see Your vengeance upon them, for to You I have committed my cause.

Jeremiah 20:12 · BSB
எரேமியா 20 முழுவதும் வாசிக்க