தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 20:16 Jeremiah 20:16

அந்த மனிதன், யெகோவா மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன்.

எரேமியா 20:16 · IRV

May that man be like the cities that the LORD overthrew without compassion. May he hear an outcry in the morning and a battle cry at noon,

Jeremiah 20:16 · BSB
எரேமியா 20 முழுவதும் வாசிக்க