தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 21:14 Jeremiah 21:14

நான் உங்கள் செயல்களின் பலனுக்கு ஏற்றவிதத்தில் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டில் தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள அனைத்தையும் எரித்துவிடும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 21:14 · IRV

I will punish you as your deeds deserve, declares the LORD. I will kindle a fire in your forest that will consume everything around you.’”

Jeremiah 21:14 · BSB
எரேமியா 21 முழுவதும் வாசிக்க