தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:1 Jeremiah 22:1

யெகோவா சொன்னது: நீ யூதா ராஜாவின் அரண்மனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:

எரேமியா 22:1 · IRV

This is what the LORD says: “Go down to the palace of the king of Judah and proclaim this message there,

Jeremiah 22:1 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க