தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:11 Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்திற்கு வந்து, ஆட்சிசெய்து, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் மகனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,

எரேமியா 22:11 · IRV

For this is what the LORD says concerning Shallum son of Josiah, king of Judah, who succeeded his father Josiah but has gone forth from this place: “He will never return,

Jeremiah 22:11 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க