தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:16 Jeremiah 22:16

அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 22:16 · IRV

He took up the cause of the poor and needy, and so it went well with him. Is this not what it means to know Me?” declares the LORD.

Jeremiah 22:16 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க