தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:17 Jeremiah 22:17

உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

எரேமியா 22:17 · IRV

“But your eyes and heart are set on nothing except your own dishonest gain, on shedding innocent blood, on practicing extortion and oppression.”

Jeremiah 22:17 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க